இலங்கையின் இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல்..!


இலங்கையில் உள்ள குவைட் தூதரக இணையத்தளம், மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிலையம்  உட்பட சில இணையத்தளங்கள் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இணையத்தளங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.