அவசரகால சட்ட ஏற்பாடுகளை ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

அவசரகால சட்ட ஏற்பாடுகளை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணை மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதற்கு ஆதரவாக 22 வாக்குகளும் எதிராக 8 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

அதற்கமைய, அவசரகால சட்ட ஏற்பாடுகளை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை 14 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.