இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை உயர்வு


எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகளை சீர்திருத்துவதற்கு நிதியமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய 92 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு
இதனுடன் 95 ஒக்டேன் பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுப்பர் டிசலின் விலை 2 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், ஒட்டோ டீசலின் விலையில் மாற்றம் இல்லை என நிதியமைச்சு அறிவித்துள்ளது.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.