நான் தான் ஜனாதிபதி வேட்பாளர்- கோட்டாபய ராஜபக்ஸ


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ மீண்டும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது என தீர்மானித்ததாக அல்-ஜசீரா செய்திச்சேவைக்கு வழங்கிய செவ்வியொன்றில் அவர் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவது தொடர்பில் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்ததாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

அதற்காகவே அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டதாகவும் கோட்டாபய ராஜபக்ஸ மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget