பதில் பாதுகாப்பு அமைச்சராக ருவன் விஜயவர்தன நியமனம்


பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜயவர்தன, பதில் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பும் வரை இந்த நியமனம் அமுலில் காணப்படும் என அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தால் விடுக்கப்பட்டுள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சீனாவுக்கு விஜயம் செய்துள்ளார்.

சர்வதேச மாநாடொன்றில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவுக்கு சென்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.