அரசாங்கதிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை நாளை!!!

அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை நாளைய தினம் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget