சமூக ஊடகங்கள் மீண்டும் இலங்கையில் முடக்கம்நீர்கொழும்பு பிரதேசத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக நாடளாவிய ரீதியில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

மக்களின் மத்தியில் தவறான செய்திகள் பரவுவதைத் தடுக்கவே அரசு இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

ஏற்கனவே கடந்த மாதம் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து சமூக ஊடகங்கள் சுமார் ஒரு வாரத்திற்கும் மேலாகத் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.