எரிபொருள் விலை சீர்திருத்தம் குறித்து தீர்மானம்.


எரிபொருள் விலை சீர்திருத்தம் குறித்து தீர்மானிக்கும் விலை சூத்திர குழு இன்று கூடவுள்ளது.

நிதியமைச்சில் இன்று மாலை 6 மணிக்கு குறித்த குழு கூடி தீர்மானிக்கவுள்ளதாக, நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

விலைச் சூத்திரத்திற்கு அமைய ஒவ்வொரு மாதம் 10ம் திகதியும் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.