அத்துரலிய ரத்ன தேரரின் போராட்டத்திற்கும் ஆதரவாக வியாழேந்திரன் மட்டக்களப்பில் உணவுதவிர்ப்பு போராட்டம்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆளுநர்களான ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி ஆகியோரை பதவிநீக்குமாறு வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அடையாள உணவுதவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மட்டக்களப்பில் காந்தி பூங்கா முன்னிலையில் இன்று காலை 7.50 அளவில் இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த கோரிக்கைகளை முன்வைத்து தலதா மாளிக்கைக்கு முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் போராட்டத்திற்கும் ஆதரவு தெரிவிப்பதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.