அனைத்து பாடசாலைகளுக்கும் பூட்டு


நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமை காரணமாக நாளையும், நாளை மறுதினமும் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

இன்று காலை நாட்டின் பல இடங்களில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவங்கள் காரணமாக கல்வி அமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.