பாதாள உலக குழு தலைவர் அமில சம்பத் மீண்டும் விளக்கமறியலில்


பாதாள உலக குழுவின் தலைவர் கஞ்சிபான இம்ரானுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அமில சம்பத் என்பவரை எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மொரவக்க நீதவான் நீதிமன்றில் சந்தேக நபரை முன்னிலைபடுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.