உலக கிண்ணத்தில் விளையாடவுள்ள இலங்கை அணி வீரர்கள் விபரம் வெளியானது.

உலக கிண்ண தொடரில் இலங்கை அணியில் பங்கேற்கவுள்ள வீரர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது.

இதற்கமைய திமுத் கருணாரத்ன தலைமையின் கீழ் அன்ஜலோ மெத்தீவ்ஸ், லஹிரு திரிமான, குசல் மென்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, திசர பெரேரா, இசுறு உதான, ஜீவன் மென்டிஸ், சுரங்க லக்மால், நுவன் பிரதீப், அவிஷ்க பெர்னாண்டோ, மிலிந்த சிறிவர்தன, ஜெப்ரி வென்டசே ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்ப்பட்டுள்ளது.

அன்ஜலோ பெரேரா, கசுன் ராஜித, வனிந்து ஹசரங்க, பானுக்க ராஜபக்ஷ் ஆகியோர் மேலதிக வீரர்களாக இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget