அமல்பெரேரா உட்பட 6 பேர் அதிகாலை கட்டுநாயக்கவில் கைது.


மதூசுடன் டுபாயில் கைது செய்யப்பட்ட பாடகர் அமல் பெரேரா உட்பட 6 பேர் இன்று (23) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

யு.எல்.-226 எனும் இலக்க விமானத்தில் இன்று காலை 5.00 மணிக்கு இவர்கள் வருகை தந்துள்ளனர். இவர்கள் கட்டுநாயக்கவில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் மதூசுடன் கைது செய்யப்பட்டவர்கள் கட்டம் கட்டமாக நாடுகடத்தப்பட்டு வருகின்றனர். மதூஸ் தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 2 ஆம் திகதி டுபாய் நீதிமன்றத்தில் வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.