மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு சுமார் 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளாதாகவும், 25 மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு காயமடைந்தவர்கள் அனைவரும் மட்டக்களப்பு தள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கையின் 6 இடங்களில் பாரி குண்டு வெடிப்புகள் பதிவாகியுள்ளன. அனைத்து கிறிஸ்தர்வர்களின் தேவாலயங்களை இலக்கு வைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இன்றைய தினம்  கிறிஸ்தவர்கள் உயிர்ப்புப் பெருவிழாவை கொண்டாடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.