நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் குறைப்பு.

நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணத்தை 02 வீதம் குறைக்க பேருந்து சங்கங்கள் தீர்மானித்துள்ளது.

ஆரம்ப கட்டணத்தில் மாற்றம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை குறைவடைந்தமைக்கு அமைவாக பஸ் கட்டணத்தை 2 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.