பாராளுமன்றத்தை கலைத்தார் மைத்திரி!!!!


பாராளுமன்றம் இன்று நள்ளிரவுடன் கலைக்கப்படுவதற்கான அதி விசேட வர்த்தமானி அறிவித்ததில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையொப்பமிட்டுள்ளார்.

குறித்த வர்த்தமானி அறிவித்தலை அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.