கைதான விஜயகலா மகேஸ்வரனுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவரை கோட்டை பிரதான நீதவான் முன்னிலையில் பிரசன்னப்படுத்திய போது 5 லட்சம் பெறுமதியான சரீர பிணையில் விடுவித்து உத்தரவிடப்பட்டது.

ஒழுங்கமைக்கப்பட்ட ஒழுங்கம குற்றச் செயல்கள் தடுப்பு விசாரணை பிரிவில் வாக்குமூலம் வழங்க சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் இன்று காலை கைது செய்யப்பட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.