ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையின் வெட்டுபுள்ளிகளை குறைக்குமாறு கோரிக்கை.

ஐந்தாம் ஆண்டு புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கான வெட்டுபுள்ளிகளை குறைக்குமாறு இலங்கை ஆசியர் சேவை சங்கம், ஜனாதிபதியிடம் கோரியுள்ளது.

அதன் பிரதான செயலாளர் மகிந்த ஜயசிங்க இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பில் அந்த சங்கத்தினால் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஊடாக வழங்கப்படுகின்ற புலமைப் பரிசில் 15 ஆயிரம் மாணவர்கள் என்ற எண்ணிக்கையுடன் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Post a Comment

  1. Also, the search engines will reward you with a higher page rank.
    I had planned to submit to another good submission site, goarticles.
    Then with quotes desire Results 1 - 10 of about 101,000
    for "amway universal. https://918Kiss.bid/downloads/214-download-sky777-for-android-and-ios

    ReplyDelete

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.