எரிபொருட்களின் விலை உயர்வால் மின் உற்பத்தியும் பாதித்து. -மின்சக்தி அமைச்சு

எரிபொருள் விலை அதிகரிப்பு மின் உற்பத்தியிலும் தாக்கம் செலுத்தியுள்ளதாக மின் சக்தி எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த சவாலை முகம்கொடுப்பதற்கான வழிமுறைகள் தொடர்பில் தற்போது ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளதாக அமைச்சின் அபிவிருத்தி பணிப்பாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இருப்பினும், கடந்த சில தினங்களாக நீரேந்துப் பகுதிகளில் பெய்து வரும் மழை வீழ்ச்சியின் காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாகவும் இதன் காரணமாக எரிபொருள் விலையேற்றத்தின் தாக்கம் குறைவாகவே காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.