தொழில்நுட்ப கோளாறு காரணமாக இடைநடுவில் புகையிரதம் நின்றதால் பயணிகள் மத்தியில் பதற்றம்.

கொழும்பு கோட்டையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தொடரூந்தொன்று வெயாங்கொட -கீனவல தொடரூந்து நிலையத்திற்கு அருகில் தொழிநுட்ப கோளாறு காரணமாக இன்று பிற்பகல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அதில் பயணித்த பயணிகள் மத்தியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளதால் , மற்றைய மருங்கிலும் தொடரூந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தொடரூந்து கட்டுப்பாட்டு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணகமாக பிரதான தொடரூந்து வீதியின் போக்குவரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.