அகில இலங்கை தனியார் பேருந்து சம்மேளனத்தின் அதிரடி அறிவிப்பு.

எரிபொருள் விலை அதிகரிப்புக்கு அமைய பேருந்து கட்டணம் அதிகரிக்கப்படாவிடின் எதிர்வரும் 24 ஆம் திகதி நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடப்போவதாக அகில இலங்கை தனியார் பேருந்து சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.