ஞானசார தேரரை விடுவிக்குமாறு கோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்!!!!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை விடுவிக்குமாறு தெரிவித்து இராணுவத்தினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் தேசிய செயலணி இன்று (10) எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடாத்த திட்டமிட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டம் பொரல்லை நகரில் நடாத்தப்படவுள்ளதாக அச்செயலணியின் தலைவர் யு.டீ. வசந்த தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டின் பேரில் அண்மையில் ஞானசார தேரருக்கு 6 வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.