நாளை முதல் புகையிரத கட்டணங்கள் அதிகரிப்பு!!!!

புகையிரத கட்டணங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய கட்டணங்கள் நாளை முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண மாற்றம் 10 வருடங்களுக்குப் பின்னர் மேற்கொள்ளப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த மாற்றங்களின் பிரகாரம் கட்டணம் 15 சத வீதத்தால் அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் குறைந்த பட்ச கட்டணமான 10 ரூபாவில் எவ்வித மாற்றமும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.