இன்றைய நாணமாற்று விகிதத்தின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 163 ரூபாவை தாண்டி 163.36 ஆக பதிவாகியுள்ளது. சர்வதேச அளவில் பெரும்பாலான நாணயங்கள் அமெரிக்க டொலருக்கு நிகராக வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.