சற்றுமுன்னர் கலைஞர் கருணாநிதி காலமானார்!!!

திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி காலமானார்.

காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 94 வயதான கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் அசாதாரண நிலையில் காணப்பட்டது.

கருணாநிதியின் உடல் நிலை தொடர்பில் இறுதியாக வெளியான அறிக்கையில், அவரின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக மருத்துவர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தநிலையில், இன்று மாலை 6.10 மணியளவில் அவர் காலமானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.