இன்றும் தொடர்கிறது தொடரூந்து தொழிற்சங்களின் பணிப்புறக்கணிப்பு!!!

வேதன பிரச்சினை முன்னிறுத்தி தொடரூந்து தொழிற்சங்கள் சில இணைந்து நேற்று மாலை ஆரம்பிக்கப்பட்ட பணிப்புறக்கணிப்பு தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது.

தமது உறுப்பினர்களுக்கு பயணிகளால் ஏற்படுத்தப்பட்ட இடையூறுகள் காரணமாக தொடர்ந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொள்ள தமது சங்கம் தீர்மானித்துள்ளதாக தொடரூந்து நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் ஜானக பெர்ணன்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பணிப்புறக்கணிப்பு காரணமாக நாடாளவிய ரீதியில் தொடரூந்து போக்குவரத்து சேவைகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.