உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு இன்று ஆரம்பம்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விடைத்தாள் மதிப்பீட்டின் முதல் கட்டப் பணிகள் இன்று ஆரம்பமாகின்றன.

இந்தப் பணிகள் 37 பாடசாலைகளில் அடுத்த மாதம் 5 ஆம் திகதிவரை இடம்பெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தப் பணிகளில் 527 உத்தியோகத்தர்களுடன் எண்ணாயிரத்து 400க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இணைந்து கொள்வார்கள் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இம்மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமான க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் 30 ஆம் திகதியுடன் நிறைவடையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget