கொழும்பு கோட்டையில் 08 புகையிரதங்கள் இன்று மாலை சேவையில்

இன்று மாலை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து 08 புகையிரதங்கள் சேவையில் ஈடுபடும் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புகையிரத தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்துள்ள பணிப் புறக்கணிப்பு போராட்டம் காரணமாக நேற்று மாலை 03.00 மணி முதல் நாடு பூராகவும் புகையிரத சேவைகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.

இந்நிலையில் பயணிகளின் நலன் கருதி இந்த ரயில் ​சேவைகளை இயக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.