புதிய ஜனாதிபதி செயலாளர் நியமனம்.

புதிய ஜனாதிபதி செயலாளராக சிரேஷ்ட நிர்வாக அதிகாரியான உதய ஆர்.செனவிரத்ன நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் நேற்றைய தினம் (06) ஜனாதிபதி செயலாளராக பொறுப்பேற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இவர், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி, விளையாட்டு, நெடுஞ்சாலைகள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு, சுற்றுச்சூழல் மற்றும் மகாவலி அபிவிருத்தி அமைச்சுக்களின் செயலாளராக இதற்கு முன்னர் செயல்பட்டுள்ளார்.

முன்னதாக ஜனாதிபதியின் செயலாளராக இருந்த ஒஸ்டின் பெர்ணான்டோ நேற்று முன்தினம் (05) தனது பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.