இன்றைய தினம் பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும் வேலை நிறுத்தப் போராட்டத்தில்.

கல்வி நிர்வாக சேவை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் உட்பட துறைசார்ந்த பல அதிகாரிகள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் கூறியுள்ளது.

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்கள் என்று கூறி கல்விச் சேவையில் நியமனங்கள் வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இவ்வாறு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதாக அந்த சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ கூறினார்.

கல்வித் துறை சார்ந்த 11 தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் இணைந்துள்ளதாக அவர் மேலும் கூறினார்.

அதேவேளை வேலைநிறுத்தம் செய்யாது சேவைக்கு வருமாறு அனைத்து கல்வித்துறை அதிகாரிகளிடமும் கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post a Comment

Hi there! I'm at work browsiing your blog from my neww apple iphone!
Just wanted to say I loe reading through your blog and lookk
forward to all your posts! Carry on thee superb work! https://kasino.vin/

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget