வியஜகலாவின் சர்ச்சைக்குரிய கருத்து: இன்று பிரதமர் விசேட அறிவிப்பு.

இராஜாங்க அமைச்சர் வியஜகலா மகேஸ்வரன் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் இன்று பகல் 1 மணியளவில் சபாநாயகர் தலைமையில் கூட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget