இன்று நள்ளிரவு முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை; ஒழுங்குகளை மீறு­கின்றவர்கள் மீது சட்ட நடவடிக்கை.

புலமைப்பரிசில் பரீட்சை எதிர்­வரும் 5 ஆம் திகதி இடம்பெற­வுள்ளதுடன் க.பொ.த. உயர்தரப்­பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்­டம்பர் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது.

ஆகவே பரீட்சைகளில் பங்கு­பற்றும் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவ­தற்கு இன்று முதல் தடைவி­திக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித் தெரிவித்துள்ளார்.

பரீட்சை நிலையங்களில் இடம்­பெறும் ஊழல்களை கட்டுப்ப­டுத்துவதற்கென விசேட கண்­காணிப்புக்குழு நியமிக்கப்­பட்டுள்ளதாகவும் பரீட்சை நிலையங்களில் கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட தொழில்நுட்பப் பொருட்களை பயன்படுத்துவதற்குத் தடைவி­திக்கப்பட்டுள்ளதுடன் பரீட்சை ஒழுங்குகளை மீறு­கின்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த. உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவ­தற்கு இன்று முதல் தடைவி­திக்கப்பட்டுள்ளது

எதிர்வரும் 5 ஆம் திகதி தரம்–5 மாணவர்களுக்கான புலமைப்ப­ரிசில் பரீட்சை நடைபெறவுள்­ளது. புலமைப்பரிசில் பரீட்­சையை நடத்துவதற்கென நாடு முழுவதும் 3,050 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ள­துடன் அன்று நாள் முழு­வதும் பரீட்சை கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்­படும்.

ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி முதல் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி வரை க.பொ.த. உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. பரீட்சை­களை நடத்துவதற்கான நடவ­டிக்கைகள் அனைத்தும் முன்­னெடுக்கப்பட்டுள்ளதுடன் 2,268 பரீட்சை நிலையங்கள் அமைக்­கப்பட்டுள்ளன என்றார்.

Post a Comment

 1. Finally, most of these videos aren't too a problematic time for the budget.
  There is a good tutorial on making fiberglass armor within the Bioweapons net site.
  Superheroes are a specific favorite at Halloween receptions. http://geraxebra.wx.lt/redirect.php?url=http://headlinenews.satellite-stream.com/read.php%3Fnews=http://win88.today/download-mega888-android-ios/

  ReplyDelete
 2. I believe everything posted mde a loot off sense. But, what abouut this?
  whawt if you wrote a catchiesr title? I mean, I don't want to tell you how to run your website, howsever what if
  you added a post title that grabbed folk's attention? I mean இன்று நள்ளிரவு
  முதல் மேலதிக வகுப்புகளுக்கு தடை; ஒழுங்குகளை மீறு­கின்றவர்கள் மீது சட்ட
  நடவடிக்கை. – Thaitv is a littgle plain. You should glance at Yahoo's home
  page and watch how thesy create article headlines tto grab peeople interested.

  You might try adding a video or a relatfed picture or two to grab readers excited about everything've written. In my
  opinion, it would make your posts a little bit more interesting. http://nysdepartmentofhealth.net/__media__/js/netsoltrademark.php?d=hanwest.com

  ReplyDelete
 3. Figure out when your risk is lowest, and bluff and.
  The simple truth is usually that there is no 100% guaranteed system.
  An simple play is actually often a superb thing to put
  together. http://www.kingsandqueensonline.com/918kiss-most-popular-online-slot-game

  ReplyDelete
 4. At first, this may be very frustrating it is far more can't do very .
  A positive learning environment is essential for any successful youth ministry.
  Use your common sense when posting in user discussion forums. http://surveyalaska.com/__media__/js/netsoltrademark.php?d=www.snapcrackz.us%2Fthe-rewards-of-on-the-internet-sports-activities-betting%2F

  ReplyDelete
 5. So if possess any doubts get super. Typically, this space runs from 10 gigabytes or
  good deal. Only once the problem is clearly defined can we arrive at the right cures. https://win88.today/mega888/

  ReplyDelete

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.