பதவி விலகல் கடிதத்தை வழங்கினார் விஜயகலா மகேஷ்வரன்.

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை விஜயகலா மகேஸ்வரன் அனுப்பி வைத்துள்ளார்.

இன்று மாலை 5.30 மணியளவில் குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அனுப்பி வைத்ததாக விஜயகலா மஹேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget