மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை பலி..

தெரணியாகலையில் குடியிருப்பொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் குழந்தை ஒன்று பலியானது.

தெரணியாகலை உடமாலிபொட பகுதியில் இந்த அனர்த்தம் இன்று முற்பகல் ஏற்பட்டுள்ளது.

பலியான குழந்தையின் உடலம் தெரணியாகலை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget