ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட சொன்னால் - அமெரிக்க குடியுரிமையை துறப்பேன்!!

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் என்னை போட்டியிடுமாறு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இதுவரை தனக்கு அறிவிக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நிதி மோசடி விசாரணைப் பிரிவில் இன்று (25) காலை வாக்குமூலம் ஒன்றை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றால், இரண்டு மாதங்களுக்குள் தனது அமெரிக்க குடியுரிமையை திரும்ப வழங்க தாயாராக இருப்பதாகவும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.