ஶ்ரீ.ல.சு.க வின் நிர்வாக பொறுப்புக்களில் மாற்றம்.

ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவு செய்யும், விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று (03) இடம்பெற்றது.

கட்சியை மறுசீரமைக்கும் நடவடிக்கை தொடர்பான மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் குறித்த கூட்டம் கட்சியின் தலைவரான, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், பத்தரமுல்லையிலுள்ள, அபேகம பகுதியில் இடம்பெற்றது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக புதிய நிர்வாக குழு இதன்போது தெரிவு செய்யப்பட்டது. அதற்கமைய..

தலைவர் -
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

பொதுச் செயலாளர் -
பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாஸ

தேசிய அமைப்பாளர் -
அமைச்சர் துமிந்த திஸாநாயக்க (முன்னாள் பொதுச் செயலாளர்)

சிரேஷ்ட உப தலைவர்கள்:
அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா
டப்ளியூ.டி.ஜே. செனவிரத்ன எம்.பி.
அநுர பிரியதர்ஷன யாபா எம்.பி.
சுசில் பிரேமஜயந்த எம்.பி.

பொருளாளார் - 
எஸ்.பி. திஸாநாயக்க (முன்னாள் பொருளாளார்)

உப தலைவர்கள்:
ஏ.எச்.எம்.பௌசி
சரத் அமுனுகம
மஹிந்த அமரவீர
தயாசிறி ஜயசேகர
ரெஜினோல்ட் குரே
பியசேன கமகே
விஜித் விஜயமுனித டி சொயிஸா
மஹிந்த சமரசிங்ஹ
திலான் பெரேரா
சான் விஜயலால் டி சில்வா (தெ. மா. முதலமைச்சர்)
அங்கஜன் ராமநாதன் எம்.பி.

உப செயலாளர்கள்:
அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய
சரத் ஏகநாயக்க (ம. மா. முதலமைச்சர்)
தர்மசிறி தஸநாயக்க (வட மே. மா. முதலமைச்சர்)
இசுரு தேவப்பிரிய (மே. மா. முதலமைச்சர்)
சாமர சம்பத் தஸநாயக்க (ஊ. மா. முதலமைச்சர்), - பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன
முன்னாள் பிரதியமைச்சர் சுதர்ஷனீ பெர்ணான்டோபுள்ளே
சுமேதா ஜீ. ஜயசேன

ஆலோசனை சபை:
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ,
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க
முன்னாள் பிரதமர் தி.மு. ஜயரத்ன.

மத்திய செயற்குழு உறுப்பினர்கள்:
ஸ்ரீ.ல.சு.க.வில் தற்போதுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget