ஞானசார தேரர் பிணையில் விடுதலை.

பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள கலகொடஅத்தே ஞானசார தேரர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதன்படி , 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீர பிணைகளின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் , தேரரின் வௌிநாட்டு பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget