ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனு ஒத்திவைப்பு.

சிறைத்தண்டனை பெற்றுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மேன்முறையீட்டு மனு எதிர்வரும் 22 ஆம் திகதி வரை இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று காலை ஹோமாகம நீதிவான் நீதிமன்றத்தில் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் அதிகாரிகள் எவரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாக குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 22 ஆம் திகதி பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget