இலங்கையில் இன்று, பிறை தென்படவில்லை, நோன்பு தொடரும்.

இலங்கையில் இன்று(14) வியாழக்கிழமை ஷவ்வால் மாதத்துக்கான தலைப்பிறை தென்படவில்லை என கொழும்பு பெரியபள்ளிவாசல் அறிவித்துள்ளது.

இதையடுத்து நாளை வெள்ளிகிழமை 29 ஆவது நோன்பை தொடருவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Is there any new updates

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget