தரம் 1 இல் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு.

2019 ஆம் ஆண்டுக்கான தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதியை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாதம் 30 ஆம் திகதி தரம் 1 இல் மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்ப முடிவுத் திகதியாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.<br>
<br>
இந்நிலையில், தபால் ஊழியர்களிள் வேலை நிறுத்தத்தால் ஜூலை மாதம் 10 ஆம் திகதி வரை விண்ணப்ப முடிவுத் திகதியை நீடித்துள்ளதாக கல்வி அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Katibîn est un blog actu sur le monde de l'Islam. https://www.youtube.com/watch?v=1qWRAN-OKTg

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget