சீரற்ற காலநிலையால் சில பரீட்சைகள் ஒத்திவைப்பு.

சீரற்ற காலநிலை காரணமாக பரீட்சை திணைக்களத்தினால் மே மாதம் நடாத்தப்படவிருந்த அனைத்து பரீட்சைகளும் பிற்போடப்பட்டுள்ளன.

இம்மாதம் 24,25,26,27 மற்றும் ஜூன் 2ம் திகதிகளில் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடாத்தப்படவிருந்த 8 பரீட்சைகளே இவ்வாறு பிற்போடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget