தொடரூந்து பணிப்புறக்கணிப்பு இன்று மாலை நிறைவு.

தொடருந்து தொழில்நுட்ப வியலாளர்கள் சங்கத்தின் நிறைவேற்றுக் குழு ஒன்று கூடிய வேளையில், இந்த போராட்டத்தை மேலும் நீடிப்பதற்கு பெரும்பாலானவர்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் போராட்டத்தை 4 மணியுடன் நிறைவுசெய்ய தீர்மானிக்கப்பட்டதாக சங்கத்தின் நிறைவேற்றுக் குழு தலைவர் சம்பத் ராஜித்த தெரிவித்துள்ளார்.

வேதன அதிகரிப்பு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் பிற்பகல் 4 மணி முதல் 48 மணி நேர பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடருந்து தொழில்நுட்பவியலாளர்கள் சங்கம் முன்னெடுத்துள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget