தலைப்பிறை தென்படவில்லை; ஷஃபான் 30ஆக பூர்த்தி: என்கிறது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உல­மா.

ஹிஜ்ரி 1439 ஆம் ஆண்டுக்கான புனித ரமழான் மாதத் தலைப்­பிறை இன்று(16) இலங்கையின் எப்பகுதியிலும் தென்படவில்லை.

எனவே ஷஃபான் மாதத்தை 30ஆக பூர்த்தி செய்வதோடு புனித ரமழான் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முதல் ஆரபமாகும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உல­மா சற்று முன் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget