சீரற்ற வானிலையால் 13 பேர் பலி, ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 954 பேர் பாதிப்பு.

சீரற்ற வானிலை காரணமாக 19 மாவட்டங்களை சேர்ந்த ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

மழையுடன் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக 13 பேர் மரணித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget