ஐ.தே.க வின் தவிசாளர் பதவியில் இருந்து மலிக் சமரவிக்ரம இராஜினாமா!!!

ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான அமைச்சர் மலிக் சமரவிக்ரம பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

அதனுடன் தொடர்புடைய பதவி விலகல் கடிதத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.