பாராளுமன்றத்துக்கு வந்தார் ரணில்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க காலை 8.59 இற்கு பாராளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளார்.

பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் பாராளுமன்றத்தில் சற்று நேரத்தில் ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget