கண்டி வன்முறை சம்பவம் தொடர்பான முக்கிய வழக்கு இன்று.

கண்டி – தெல்தெனியவில் ஏற்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான வழக்கு, இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொண்ட போது கைது செய்யப்பட்டிருந்த 24 பேரில் 8 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில் ஏனைய அனைவரும் இன்று வரை விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget