பிரதமரின் செவிக்கு கிட்டிய அதிர்ச்சி தகவல்

நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்புக்கு முன்னர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவியில் இருந்து விலக வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எடுத்துள்ள தீர்மானம் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.<br>
அமைச்சர் நிமால் சிறிபாலடி சில்வாவால் இது தொடர்பில் பிரதமருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் வைத்து இதற்கான தீர்மானம் நேற்றிரவு ஏகமனதாக மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget