ஊவா மாகாண தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை

தைப்பொங்கலை முன்னிட்டு இன்று ஊவா மாகாணத்தின் தமிழ் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.
எனினும் மத்திய மாகாண தமிழ் பாடசாலைகள் இன்று வழமைப்போல் இயங்குவதாக மத்திய மாகாண தமிழ் கல்வி அமைச்சர் எம் ராமேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget