களனி பல்கலைக்கழகம் மூடப்பட்டது


இரண்டு மாணவ குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கைகலப்பை அடுத்து, களனி பல்கலைக்கழகத்தில் வைத்திய பீடத்தை தவிர ஏனைய, சகல பீடங்களும் மறு அறிவித்தல் வரையிலும் மூடப்பட்டுள்ளது என்று அப்பல்கலைக்கழகத்தின் பதிவாளர் தெரிவித்தார்.

Post a Comment

[blogger]

Mohamed Web Solution

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget